மரணம்


நம் மண் நம்மை முத்தமிடும்

நேரம் நமக்கு தெரியாமல்

நாமே உணராமால்

ஒரு பூமி மாதாவின் தாலாட்டு

ஒரு முடிவில்லா உறக்கம்

எழுதியவர் : rudhran (6-Aug-11, 11:38 am)
சேர்த்தது : krishnan hari
Tanglish : maranam
பார்வை : 340

மேலே