கவிதைக்கு கவிதை

வரிகள் குறைந்து
எளிதில் பதிந்து
உயிரில் கலந்து
நினைவில் நுழைந்து
மீண்டும் ....
கனவில் மகிழ்வது
தான் கவிதை ....!


எழுதியவர் : hishalee (6-Aug-11, 11:52 am)
சேர்த்தது : hishalee
பார்வை : 326

மேலே