ஒற்றைச்சொல்
உன் காதல் கண்ணாளனாய் எனை வரித்து நாதா என்று நீ விளிக்க, நிசம் தானா என நான் முழிக்க, காதல் என்ற ஒற்றைச்சொல் என் காதில் புற்றாய் புதைய ,என் பலம் மாமலை தகர்க்கும் சிறு உளியினையொத்தது,அச்சொல் எனக்கு பின்னாளில் பல விருட்சம் தரும் இந்நாள் விதையாக என்னில் விதைந்தது,
நெஞ்சமெல்லாம் தகிப்பு தணிக்க வந்த கோடைமழை கொட்டியது ★