சுயநலம்

தேவைக்காக பாசத்தைக் காட்டி
வேடம் பாேடுகிறார்கள்
தேவை முடிந்ததும் தூக்கி எறிந்து விட்டு
யாராே பாேல் பார்க்கிறார்கள்
இது தான் சுய நலமா?
தேவைக்காக பாசத்தைக் காட்டி
வேடம் பாேடுகிறார்கள்
தேவை முடிந்ததும் தூக்கி எறிந்து விட்டு
யாராே பாேல் பார்க்கிறார்கள்
இது தான் சுய நலமா?