ஆண்டவனையும் ஆள்வான் தமிழன்

முதல் முதல் முதல் முதல் தமிழன்டா...
உலகில் முதல் முதல் தமிழன்டா...

முதல் முதல் உலகில் பேசியது தமிழன்டா...
முதல் முதல் உலகில் எழுதியது தமிழன்டா...
முதல் முதல் உலக நாகரீகம் தமிழன்டா...
முதல் முதல் உலகை ஆண்டதும் தமிழன்டா...
முதல் முறை ஆட்சியை இழந்தான் தமிழன்டா...
முதல் முறை அடிமைபட்டான் தமிழன்டா...
முதல் முறை மீண்டு எழுகின்றான் தமிழன்டா...

முதல் முதல் முதல் முதல் தமிழன்டா...
உலகில் முதல் முதல் தமிழன்டா...

ஆயிரம் தோட்டாக்கள் நெஞ்சில் பாய்ந்தாலும் தமிழன்டா...
நிமிர்ந்த தலைகள் கொய்யப்பட்டாலும் தமிழன்டா...
ஓங்கிய கைகள் ஒடுக்கப்பட்டாலும் தமிழன்டா...
உடலில் செங்குருதி பெருக்கெடுத்தாலும் தமிழன்டா...
சிந்திய ஒவ்வொரு துளியும் சொல்லும் தமிழன்டா...
இழந்த ஆட்சியை மீட்டெடுப்பான் தமிழன்டா....
இழந்த அடையாளம் திரும்பப்பெறுவான் தமிழன்டா...

முதல் முதல் முதல் முதல் தமிழன்டா...
உலகில் முதல் முதல் தமிழன்டா...

தமிழன்டா உலகிற்கே உணவளித்த தமிழன்டா....
தமிழன்டா உலகையே ஆண்ட தமிழன்டா...
தமிழன்டா உன்னையும் ஆள்வான் தமிழன்டா...
தமிழன்டா ஆட்சியில் விரைவில் தமிழன்டா..........


Write
by
T.Suresh.

எழுதியவர் : சுரேஷ் (3-Mar-18, 3:53 pm)
சேர்த்தது : த-சுரேஷ்
பார்வை : 214

மேலே