தனியாக நான்

துடைக்கும்
கைகள் இன்றி
கண்ணீரின்
வழித்தடமாய்
என் கன்னங்கள்...

எழுதியவர் : P Rem O (4-Mar-18, 10:41 pm)
சேர்த்தது : P Rem O
Tanglish : thaniyaaga naan
பார்வை : 354

மேலே