நினைவு

உன்னை நினைக்காமல் இருக்க

என் கவனத்தை

திசை திருப்புகிறேன்

மீண்டும்

உன் நினைவுகளிலேயே

மூழ்குகிறேன்......

எழுதியவர் : கிருத்திகா (5-Mar-18, 8:58 pm)
Tanglish : ninaivu
பார்வை : 1073

மேலே