நின்றதும்

நின்றது பேருந்து
நடத்துநர் விசிலடித்ததும்,
கிளம்பியது-
பிள்ளை அழுகை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (7-Mar-18, 6:40 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 66

மேலே