வாழ்க்கை

வாழ்க்கை

ஜனத்தயும் மரணத்தையும்
இணைக்கும் தொப்புள்கொடி !!

பிறப்பிற்கும் இறப்பிற்குமான
இடைவெளி !!

மரணம் என்ற
ஒற்றை இலக்கை அடையும்
பல வழி பாதை !!

மரணத்தை யாசித்து
தினம் நடக்கும் யாத்திரை !!

இதை
அழகாக்குவதும்
அலங்கோலமாக்குவதும்
அவரவர் கையில் ....

எழுதியவர் : வினோத் ஸ்ரீனிவாசன் (7-Mar-18, 11:25 pm)
சேர்த்தது : vinoth srinivasan
Tanglish : vaazhkkai
பார்வை : 142

மேலே