தயக்கம்

பிள்ளைக்குட்டிக்காரன் தயங்குகிறான்
வெள்ளையடிக்க-
பிள்ளை ஓவியங்கள் சுவரில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (8-Mar-18, 6:55 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : thayakkam
பார்வை : 112

மேலே