பெண்கள் தினம்

நம்மை தெரிந்துசுமந்து,நம் சுமை யாருக்கும்தெரியாமல்சுமந்து,தன்னை சுமந்து கொண்டு செல்லும் வரை,தன் உறவுகளை இமை போல காக்கும் கண் கண்ட தெய்வம் பெண்
மட்டுமே🙏பெண் கள் ஆகவும்,
பெண் முள் ஆகவும் பெண்களாகவும், உலகின் கண்களாகவும் இருப்பது பெண்ணினமே 🌷வாழ்த்துக்கள்🌷

எழுதியவர் : பாலமுருகன்பாபு (8-Mar-18, 7:11 pm)
சேர்த்தது : BABUSHOBHA
Tanglish : pengal thinam
பார்வை : 1571

மேலே