நன்றி மறவேல்

வண்ண விளக்குகள் ஒளிர்விடும் பெரு நகர ஒன்றில் செல்வம் மிக்க வாணிகன் ஒருவன் இருந்தன். அவன் விரும்பி வளர்த்த செல்ல பிராணிகள் இரண்டு ஒன்று நாய் மற்றும் ஒன்று பூனை அவன் செல்வ செழிப்பில் அவை செழித்து வளர்ந்து வந்தன்.....

ஒரு சில காலம் உருண்டு ஒடின எதிர்பாராத விதமாக அவன் தொழில் நலிவடைய தொடங்கியது பெருகிய செல்வம் எல்லாம் குறைய ஆரம்பிக்க வறுமை நிறைய ஆரம்பிக்க ஒரு கட்டத்தில் உணவுக்கும் திண்டாட்டமாகியது உண்டு கொழுத்த பூனையோ அடுத்த இடம் அடைக்கலம் அடைய நாய்யோ நன்றி மறவா பண்பு உடன் அவர் காலை சுற்றித் திரிந்து கொழுத்த கொழுப்பில் பூனையைப் பார்த்து நாய் ஏளனம் செய்து காட்டியது...

அந்த நாய் கவல் கொள்ளலாம் அவர் அளித்த உணவை உண்டு அவர் பாதம் பற்றி இருக்க

இன்னும் சில காலம் ஒட பூனையின் திருட்டை வெறுத்து அந்த வீட்டின் உரிமையாளர் அதை தூக்கி எறிய அது நடு ரோட்டில் விழ வாகனம் அதை மோத இறக்க நேர்ந்து...

ஆதலால் யவர் நன்றியையும் மரத்தல் ஆகது

எழுதியவர் : விஷ்ணு (9-Mar-18, 11:06 am)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
பார்வை : 256

மேலே