புன்னகைக்கும் மொட்டு

சேலாடும் பொய்கையில் செம்மலர்கள் சேர்ந்தாடும்
தாலாட்டும் தென்றலில் தள்ளாடி! - பாலாடை
மேகங்கள் வானில் மிதக்கு மெழிற்கண்டு
மோகமுடன் புன்னகைக்கும் மொட்டு .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (10-Mar-18, 12:46 am)
Tanglish : punnakaikkum mottu
பார்வை : 102

மேலே