மருட்பா - வாயுறை வாழ்த்து

நிலையா வுடலை நிலையென நம்பித்
தொலைந்து விடாமல் தொடர்க ! - அலையும்
மனத்தை யடக்கி வாழத்
தினமும் பழகும் தியான முதவுமே !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (10-Mar-18, 12:51 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 70

மேலே