ஒரு காதல் உரையாடல்

நண்பன் 1 : மங்கையராய் மண்ணில் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும் அம்மா !

நண்பன் 2 : மண்ணில் மங்கையர் நம்மைக் காதலிப்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டுமப்பா !

எழுதியவர் : கவின் சாரலன் (11-Mar-18, 11:35 am)
பார்வை : 383

சிறந்த நகைச்சுவைகள்

மேலே