வான் நிலை மாற்றம்

வெறித்த வெய்யிலை நொடிமாறி சில்லிட்ட மேகத்துளி ஊடல்கொள்ள தரைதட்டி கிளர்ந்தெழுந்த வாசம் ஈர்த்தது எந்தன் ஜன்னல் நோக்கிய காதலை...

எழுதியவர் : யாசிகன் (12-Mar-18, 3:07 pm)
Tanglish : vaan nilai maatram
பார்வை : 143

மேலே