கைபேசி
நுனி விரல் தீண்டலில் நிலைகொள்ளா ஆனந்தத்தாண்டவம் பரவி கைகொள்ளா வெப்பத்தின் மூச்சாக உரியப்பட்டு பசியில் மயங்கி மரணப்படுக்கையில் பிணைக்கப்பட்டு மின்சாரத் தீண்டலில் நொடிநொடியாய் உயிர்த்தெழுந்த அலுமினிய அத்தியாவசியம்...!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
