பணம்

காலி யான மணிப்பர்சு
ஆயிரம் உண்மை போதிக்கும்!
நிரம்பி வழியும் பணப்பெட்டி
நிறைய வழியில் நமைக்கெடுக்கும்!

எழுதியவர் : கௌடில்யர் (13-Mar-18, 10:56 pm)
சேர்த்தது : கௌடில்யன்
Tanglish : panam
பார்வை : 1941

மேலே