காதல்

அவளை மறக்க நினைத்த பாேதெல்லாம்
நான் தாேற்றுப் பாேகின்றேன்
மறப்பதாக எண்ணி மீண்டும் மீண்டும்
மீட்கின்றேன் அவள் நினைவுகளை
அதனால் தான் நான் அவளை
இன்னும் காதலிக்கிறேன்
மறக்கவும் முடியவில்லை
வெறுக்கவும் முடியவில்லை
நினைக்கத் தான் தாேன்றுகிறது
காதல் தந்த நினைவாேடு.