காதல்

அறியா வயதில்
புரியா உணர்வா காதல்
காதல் உணர்வில்
உடலோடு உடல் உரசல்
பற்றுவது காதல் தீயாயினும்
கருகுவது குடும்பமே

எழுதியவர் : டேவிட் ஸ்ரீ (15-Mar-18, 5:39 pm)
சேர்த்தது : davidsree
Tanglish : kaadhal
பார்வை : 73

மேலே