முளைத்தது

விதைத்த விவசாயி
வானத்தைப் பார்த்தான் அன்று,
மீண்டும் பார்க்கிறான்-
முளைத்தது கட்டிடங்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (15-Mar-18, 7:27 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : MULAITHATHU
பார்வை : 63

மேலே