காதல் வரம் !!!

தேவியே!"
என்னுள் தேவதையாய் தோன்றினாயே,
வரத்தை தேடிய எனக்கு,
வரம்" கொடுக்க நினைத்தாயே,
என் விழிகளின்' எதிரே' நடமாடி சென்றாயே'
என்னிடம் பேசினாயே, சிரித்தாயே,
என் மனதை தட்டி எழுபினாயே,
என்னிடம் வரம் கொடுக்க தவித்தாயே,
தவித்த வரத்தை'
எதிர்பார்தேனே' உன்னிடத்தில்!"
கொடுக்க வந்த வரத்தை பறித்து விட்டு சென்றாயே !!
அன்பின் வரத்தை கொடுக்க நினைத்த காதலியே !"
இந்த காதலனின் ,
"காதல் வரத்தை"
ஏற்றுகொள்ளவில்லையே !!!

எழுதியவர் : davidjc (7-Aug-11, 4:59 pm)
சேர்த்தது : davidjc
பார்வை : 338

மேலே