காதல் செய்

உண்... கண்களால் எனது கால்களை உண் பக்கம் கவர்ந்து சென்றாய், உண் இதழ்களால் எனது இதயத்தை ஈர்த்து, சென்றாய் உண் பேச்சின் முலம் எனது முச்சுக்காற்றையும் பறித்து சென்றாய், இவற்றை செய்ய முடிந்த உண்ணால் என்னை காதல் செய்ய முடியாதா அன்பே!..

எழுதியவர் : s.m.ithiால் எனது இதயத்தை ஈர்த் (7-Aug-11, 3:58 pm)
Tanglish : kaadhal sei
பார்வை : 404

மேலே