தேடிய எனது உள்ளம்..

அன்பே!
எனது உள்ளமோ!
உன் தாவனி நூலில்,
மாட்டிக்கொண்டது..
தேடி அலைகிறேன்,
உன் தாவனியை அல்ல,
எனது உள்ளத்தை..

எழுதியவர் : ஆ.பிரவின் ஒளிவியர் ராஜ் (16-Mar-18, 8:49 pm)
சேர்த்தது : பிரவின் ராஜ் ஆ
பார்வை : 131

மேலே