அன்றொரு_நாள்
அன்றொரு_நாள்.
இதே_நிலவில்.//
அசந்து தூங்கி இருந்த நேரம்//
இளவேனிற்கால தென்றல்
காதில் ஏதோ எதோ கிசுகிசுக்க //
அழகிய மனமும் சிலிர்த்து கொண்டது//
அன்றொரு_நாள்.
இதே_நிலவில் தான்//
அவளோடு நான் கொண்ட காதலை எண்ணி
கொண்டு இருக்க//
அவளும் என்னை போல தான் எண்ணி கொண்டு இருந்தாள்//
என்னில் அவளை தேட //
என்னை அவள் தேட //
இதே நிலவு எங்களை களவாடி கொள்ள
மனமெல்லாம் இன்ப மழை தூவியது
எண்ணத்தால் சிறகடித்து பறந்த போது // காலம் பிரிவை தந்து போனதால் // கண்ணீர் துளிகளை நிரப்பி // வசந்தத்துக்கு பஞ்சம் வந்ததால் // இதே நிலவு
ரணமாய் போனது