உள்ளேயும் அப்படித்தான்

முற்றத்து முருங்கையில்
காய்
முற்றிவிட்டதால்,
உற்ற கவலை உனக்கு..

உற்றுப்பார் சற்றே,
உள்ளேயும் அப்படித்தான்-
பார் பாவையை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (19-Mar-18, 7:30 am)
பார்வை : 150

மேலே