இராவணக்கற்பு
சீதை தீக்குளித்ததால்
சீதைதன் கற்பை நிருபித்தாள்
என்பதை விட
இராவணணிண் கற்பும்
மண்டோதரியின் கற்பும்
நெருப்புக்கு தெரிந்தது
பதிவிரதன் பரந்தாமனை விட
இராவண விரதத்தை மிஞ்ச
ராஜ்ஜியத்தில்ஆளிள்லை
மண்டோதரியின் மகிமை
மண்ணுக்கும்தெரியவில்லை
மனிதரும் நினைக்கவில்லை