அவள் பார்வை

நிலவு கூட பூமிக்கு திரும்பும்

பெண்ணே உந்தன் புருவத்தை உயர்த்தினால்

பருவகாலம் கூட மாறிவிடும்

எழுதியவர் : ச.முத்துக்குமார் (20-Mar-18, 10:09 pm)
சேர்த்தது : முத்துக்குமார்
Tanglish : aval parvai
பார்வை : 449

மேலே