WHATS UP WHATS UP WHATS APP

போட்டாப் போட்டியில் திரை நடிகர்கள்
நோட்டாவிற்கே எங்கள் ஒட்டு என்று சிந்தித்து வெகுண்ட இளைஞர்கள்
WHAT'S UP WHAT'S UP என்று கேட்கும் ஏமாந்து நிற்கும் பொது சனங்கள்
WHATS APP ல் தோய்ந்து மகிழ்ந்து கிடக்கும் சிந்தியா சோம்பேறி இளைஞர்கள்
பொற்காலத்திற்கு வாக்குப் படையெடுக்கும் பொன்னகர அரசியல் இது !

எழுதியவர் : கவின் சாரலன் (22-Mar-18, 9:20 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 64

மேலே