வாழ்ந்து காட்டு

என் மனதை வெறுத்தொதுக்கிறது உடல்
என் கண்களைப் பார்த்துப்
பல்லிளிக்கிறது அழுகை
காரணம் அவளை இன்னும் நான்
நினைத்துக் கொண்டிருப்பதால்,
உன் வாழ்வின் பெரிய அவலம் நீங்கி விட்டது
துன்பம் அவள் வடிவில் போய் விட்டது என எண்ணடா?
வாழ்க்கை வாழ்ந்து காட்டுவதற்கென
தலையில் குட்டுகிறது மூளை

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (24-Mar-18, 10:56 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : vaalnthu kaattu
பார்வை : 137

மேலே