காதலிக்கும் வரை

காதலிக்கும் வரை
கண்ணீர் எனக்கு
தேவையில்லாமல் போனது!
காதலித்த பின்னர்
கண்ணீரின் தினந்தோறும்
தேவைக்கு நான் தேவையானேன்...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (25-Mar-18, 7:18 pm)
Tanglish : kathalikkum varai
பார்வை : 428

மேலே