வாழ்வின் நியதி.....

உற்சாகமான ஒவ்வொரு ஹலோவுக்கும்
சோகமான ஒரு குட்பை உண்டு.....
புன்னகை ஒன்று மலரும் போது
ஒரு கண்ணீர்த்துளி அரும்பியே தீரும்......
ஒவ்வொரு உயிர் ஜனிக்கும் பொழுதும்
கல்லறை ஒன்று தோண்டப்படுவது நிஜம்....
இது...........
உலக உயிர்களுக்கெல்லாம்
இறைவன் இட்டகட்டளை!!!!!!!!!!!!!

எழுதியவர் : செல்விபாஸ்கரன் (26-Mar-18, 9:41 pm)
சேர்த்தது : selvibaskaran
Tanglish : vaazhvin neyadhi
பார்வை : 94

மேலே