காதல் இன்னொரு தாய்

கவிதைகள் அனைத்தையும்
திருடி தான் எழுதுகிறேன்- ஆம்
உன் கண்ணிலிருந்து
உன் இதயத்திலிருந்து
உன் உயிரிலிருந்து
மொத்தமும் உன்னிலிருந்து

வெறுப்பவர்களுக்கு காதல் ஒரு நோய்
விரும்புபவர்களுக்கு காதல் இன்னொரு தாய்!!!

எழுதியவர் : குமார் (எ) ரத்னகுமார் (27-Mar-18, 10:16 pm)
சேர்த்தது : Kumar Kalpana
பார்வை : 162

மேலே