காதல் சுவர்

என் வீட்டு சுவர்களில்
தேன் கசிகிறது - நீ
உன் வீட்டு அறையில்
சத்தமாக பாடுவதால் தானோ..!!!

எழுதியவர் : குமார் (எ) ரத்னகுமார் (27-Mar-18, 10:33 pm)
சேர்த்தது : Kumar Kalpana
Tanglish : kaadhal suvar
பார்வை : 143

மேலே