பழையபொழுதுகள்

வீட்டுத் திண்ணையை
அமர்த்தி இருந்தேன்
என்னுடைய பழைய
பொழுதுகளை
விசாரிக்க .....

எழுதியவர் : (29-Mar-18, 9:32 am)
பார்வை : 75

மேலே