இன்னோரு பாரதி

அடுப்படி பெண்களை
கலைந்த ஒரு
கவிஞனின்
மீசையில்
நரை முடியாய்
முளைக்கிறது
இன்னோரு
பெண் விடுதலை கும்மி .......

எழுதியவர் : (29-Mar-18, 10:08 am)
பார்வை : 74

மேலே