பிழை

தான் செய்த பிழையை
மறைத்து அழிக்க
வேண்டி எண்ணம் தனில்
துணிவுக் கொண்டு
எள் அளவும் கருணை
இல்லாது தன்னுள்
உதிர்த்த தளிரை அது
பிழையெனக் கருதி
தழைய விடாமல் குப்பையினில்
ஏறிவது நியாமோ.....?

தன் குலம் தழைக்க
காத்திருந்த வீரகத்தியில்
உள்ள நல்லுள்ள தாய்க்கு
இரந்துக் கொடுத்து
இருந்தால் அது தழைத்து
அது இருக்கும்
குலம் தழைத்து இருந்திருக்குமே...!

எழுதியவர் : விஷ்ணு (29-Mar-18, 11:30 am)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : pizhai
பார்வை : 148

மேலே