தியானம்

வண்ணம் மறந்து
எண்ணம் தொலைத்து
சப்தம் இழந்து
சபலம் கரைந்து
நிசப்தம் நோக்கி
ஏதும் இல்லா உள்வெளியில்
மனம்...

எழுதியவர் : (29-Mar-18, 7:43 pm)
Tanglish : thiyanam
பார்வை : 57

மேலே