காதலையே எழுதுகிறேன்

காதலுக்காக
கவிதை எழுதவில்லை
அந்தக்
காதலையே எழுதுகிறேன்.

#கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் (30-Mar-18, 11:25 am)
பார்வை : 421

மேலே