ப்ரியம்

அழைக்க மறந்த
அலைபேசிக்குள்
புதைந்து கிடக்கிறது
ஒரு கோடி ப்ரியம் !

எழுதியவர் : Mathibalan (30-Mar-18, 12:07 pm)
பார்வை : 297

மேலே