நான் உன்னுடன்
உன் நினைவுகளுடன் கண்ணீர்கடலில்
கரைந்தது நான்.....
கரைத்தவன் நீ.......
கலந்தது காதல் கண்களோடு...,
இதயம் விம்ம
இரண்டற கலந்தாலும்...
மறந்தும் பேசாத உன் மௌனம்
சம்மதமா?இல்லையா?
சேர்ந்து விட எண்ணம் கொடுத்தது காதல்..
சேராது தவித்தது காதலர்..(நாம்)
என்று உடையும் நீ எழுப்பிய இந்த
மௌனச்சுவர்.?அன்று..
நான் உன்னுடன்......