அவளுக்காக சில வருடங்கள்

நீ மட்டும் எனக்கு பத்தினியில்லை...
நீ எனக்காக தயார் செய்யும் உணவு கூட பத்தினி தான்...
ஏனெனில், என்னை தவிர அந்த உணவை வேறு யாராலும் சாப்பிட முடியாது ...

எழுதியவர் : ரகுபதி க (31-Mar-18, 7:43 pm)
பார்வை : 286

மேலே