அவள் தேவதை இல்லை

தெருப்பெருக்கிறவள்
அழகில் தேவதை இல்லை
அவள் தூய்மையின் சிநேகிதி !

எழுதியவர் : கவின் சாரலன் (31-Mar-18, 10:12 pm)
பார்வை : 112

மேலே