கோரஸ் கூவல்

காருண்யக்காரர்கள்
பரிந்துரைக் குரல் கேட்டு
கோழி ஆடு வெட்டுவதை
அரசு தடை செய்துவிட்டால் ....!!!
கோழி இனம் பெருகி
ஒற்றைக் கோழிக்குப் பதிலாக
கூரையில் கோழிகள் கோரஸாகக் கூவும் !
விடியல் நிச்சயம் !
காருண்யக்காரர்கள்
பரிந்துரைக் குரல் கேட்டு
கோழி ஆடு வெட்டுவதை
அரசு தடை செய்துவிட்டால் ....!!!
கோழி இனம் பெருகி
ஒற்றைக் கோழிக்குப் பதிலாக
கூரையில் கோழிகள் கோரஸாகக் கூவும் !
விடியல் நிச்சயம் !