விவசாயி
பச்சை நிற நிலத்திலேயே
பார்தி கட்டி களை எடுத்து
நீர் பாய்சி வேலி அமைச்சு
உரம் போட்டு பயிறு விளைச்சி
அறுவடை செஞ்சி
குறைஞ்ச விலையோ
அதிக விலையோ
அரசின் விலை ஏற்று
வீடு திரும்ப அந்த பணத்துள
சமையல் செய்ய பசியுடன் இருக்கும் விவசாயின் குடும்பங்கள்......