போராடு பெண்ணே
பெண்ணே!
.....விழிப்போடு இரு
.....துடிப்பாக இரு
.....நம்பிக்கையோடு இரு
.....போராடும் குணம் கொண்டிரு
.....தேரிழுக்கும் வல்லமை கொண்டிரு
.....எதிரியை எதிர்க்கும் ஆற்றலோடு இரு
.....கர்வம் கொள்ளாமல் இரு
.....நம்மை ஆளாத வரை அன்போடு இரு
.....அனைவரிடமும் நட்பு காட்டு
.....பொறுமையோடு இரு,
போராடி நம் தகுதியையும், உரிமையையும்
நிலைநாட்டும் வரை.
-கலைப்பிரியை