கடன் முத்தம்

என்னை விட்டு ஊர்
செல்லும் நாளன்று
நானாகக் கேட்டு
வாங்கிய முத்தத்தை
வட்டியும் முதலுமாய்ச்
சேர்த்து கட்டியாய்
உனக்குத் தர
கடன் பட்டார்
நெஞ்சம் போன்று
காத்திருக்கிறேனடா
நீ வரும் நாளை
எண்ணி எண்ணி !

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (5-Apr-18, 5:08 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : kadan mutham
பார்வை : 187

மேலே