கவிதை

கல்லில்
உளி எழுதிய கவிதை,
நிலைபெற்றது கலையாக-
சிற்பம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Apr-18, 6:52 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 83

மேலே