பக்கங்களில் மட்டும் அல்ல

புத்தகம் வாசிக்கையில்...
பக்கங்களில் மட்டும் அல்ல
உன் பக்கமும் அடிக்கடி திரும்பும்
என் கண்களை என்னவென்று
சொல்வது!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (5-Apr-18, 6:59 pm)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
பார்வை : 75

மேலே