காதல்
செங்காந்த கண்களில் கருமேக வலைவோ உன் மைதீண்டல்
செவ்விதழின் வர்ணஜாலமோ உன் உதட்டுச்சாயம்
குவிந்து விழும் பள்ளத்தாக்கின் ஊஞ்சலோ உன் காதோர லோலாக்கு
கருத்த மேகத்தின் விரிப்போ உன் நீள கூந்தல்
உறைய வைகும் பனிமலையோ நீ
உறையவைகிக்கிறாய் உன் பேச்சில்
என்னவளே எங்கேயிருக்கிறாய்
உன்னவன் நான் இங்கேயிருக்கிறேன் உன் நினைவோடு